சார்பதிவாளர் பதிவேடுகள்

பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள்


1. பகிர்மானப் பதிவேடு

2. தன் பதிவேடு

3. முன் கொணரல் தன் பதிவேடு

4. அனுப்புகை பதிவேடு

5. உள்ளூர் தபால் ஒப்படைப்பு பதிவேடு

6. அஞ்சல் வில்லை கணக்கு பதிவேடு

7. கால முறைப் பதிவேடு

8. மறுகவனிப்புப் பதிவேடு

9 , வழக்குகள் தனிப்பதிவேடு

10. பதிவுத் தபால்கள் பதிவேடு

11. ஆட்சிமொழி ஆய்வு சிறப்புப் பதிவேடு

12 நிலுலைப்பட்டியல்

13.சம்பளப் பட்டியில்

14.ரொக்கப் பதிவேடு

15.கொடுபடா ஊதியப் பதிவேடு

16.நிரந்தர முன்பணப் பதிவேடு

17.1 புத்தக தொகுதிகள்

18.2 புத்தக தொகுதிகள்

19.3 புத்தக தொகுதிகள்

20.4 புத்தக தொகுதிகள்

21.வருகைப்பதிவேடு 

22.தாமத வருகைப்பதிவேடு

23. இயக்கப்பதிவேடு

24.இந்து திருமண பதிவேடு

25 தனித்திருமண பதிவேடு

26.A கணக்கு பதிவேடு

27.B கணக்கு பதிவேடு

28.C கணக்கு பதிவேடு .

29.D கணக்கு பதிவேடு

30.E கணக்கு பதிவேடு

31.F கணக்கு பதிவேடு

32.G கணக்கு பதிவேடு

33.H கணக்கு பதிவேடு

34. J கணக்கு பதிவேடு

35.K கணக்கு பதிவேடு

36.சிறப்பு ஒட்டுவில்லை இருப்பு பதிவேடு

37 , சிறப்பு ஒட்டுவில்லை விற்பனை பதிவேடு

38.பட்டா அனுப்புதல் குறித்த பதிவேடு

39.நீதிசாரா முத்திரைத்தாள் இருப்பு பதிவேடு

40.நீதிசாரா முத்திரைத்தாள் விற்பனை பதிவேடு

41 நீதிமன்ற வில்லை இருப்பு பதிவேடு

42.நீதிமன்ற வில்லை விற்பனை பதிவேடு

43.கணினி சம்மந்தப்பட்ட பதிவேடுகள்

44.களப்பணி பதிவேடு

45.மதிப்பு நிர்ணயப்பதிவேடு

46 இந்தியமுத்திரைச் சட்டம் பிரிவு

47A ( 1 ) ன் கீழ் அனுப்பும் பதிவேடு

47. இந்தியமுத்திரைச் சட்டம் பிரிவு 47A ( 3 ) ன் கீழ் அனுப்பும் பதிவேடு

48.பட்டா பாஸ்புக் அனுப்புதல் குறித்த பதிவேடு

49 பதிவுக்கொள்கலன் பதிவேடு

50.நிரந்தர பதிவேடுகளின் பதிவேடு

51.தற்காலிக பதிவேடுகளின் பதிவேடு

52.தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ன் கீழ் பேணப்படும் பதிவேடு

53.பயன் முடக்கம் பற்றிய பதிவேடு

54.744 ன் கீழ் பதிவேடு

55.நிகழ்ச்சி குறிப்பு பதிவேடு

56.எழுத்தர் நாட்குறிப்பு 

57. பதிவுகள் வழங்கும் பதிவேடு

58 இலக்குகளும் குறியீடுகளும் குறித்த பதிவேடு

59.தணிக்கை இழப்பு பதிவேடு


ஆகிய ஆவணங்கள் பத்திர பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படுகிறது.


தொடர்புக்கு :- 

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -    https://www.facebook.com/profile.php?id=100084805683410