கம்பத்துல பீஸ் போயிடுச்சா..?
இப்ப என்ன பண்றது..!உங்களது வீடுகளிலோ கடைகளிலோ இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய்விடும் அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும் அல்லது மழை மற்றும் கற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது உங்கள் ஏரியாவே இருண்டுவிடும்.
இதுபோன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்..?
பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்துவிட்டு வரவேண்டும். அவர்கள் சாவகாசமாக வந்து சரிசெய்துவிட்டு கையேந்தி கிடைத்தவரை பிச்சை வாங்கிக்கொண்டு செல்வார்கள். அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும். ஆனால், இவர் இன்னும் அதிகமான பிச்சையை எதிர்பார்ப்பார்.
இப்படியெல்லாம் கௌரவப்பிச்சை கொடுத்து அந்த வேலையை முடிப்பதற்குள் உங்கள் மண்டை பயங்கரமாக சூடாகிவிடும்.
அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், எவ்வளவு பிச்சை போட்டாலும் பொழுது இறங்கிய பிறகே வந்து என்னவோ போனால் போகட்டும் என்று செய்துபோல் செய்து கொடுத்துவிட்டு முடிந்தவரை பிச்சை வாங்காமல் செல்லமாட்டார்கள்.
உங்கள் வரியில் கூலிபெரும் கூலிக்கார மின்சாரவாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் தொங்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை. பிச்சையும் போடக்கூடாது, வேலையும் உடனே ஆகணும். அப்படின்னா அவங்கள நமக்கு வேலை வாங்க தெரியணும், இல்லையா..?
அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிஞ்சு பயன்படுத்திக்கோங்க...
தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் 9498794987 என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின்இணைப்பு எண்ணை தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும். தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள்.
அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சாரவாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார். ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க தேவையில்லை.
ஏன்..? லைன்மேன் வாயைகூட திறந்ததில்லை. அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடுகிறது.
இதை ஒன்றுக்கு மூன்றுமுறை சோதனை செய்து பார்த்தபிறகே உங்களிடம் பகிர்கிறேன். ஒருவேளை லைன்மேன் பணம் கேட்டாலும் அந்த சேவைமைய தொடர்பு எண்ணிலேயே அழைத்து தெரிவித்துவிடலாம்.
அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத்தலைநகர் சென்னையிலிருந்து சேவைமைய ஊழியர் அழைத்து மின்சாரவாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்டபிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள் .
இந்த மின்சாரவாரிய சேவைமைய தொடர்பு எண் மின் இணைப்பை சரிசெய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றிபோடுதல் மற்றும் கம்பத்தை மாற்றிபோடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சாரவாரிய சேவைகளை பெறலாம்.
இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை. கேட்டாலும் பின்னிப் பெடலெடுத்துவிடலாம்.
இதுபோன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள்கூட இதுபோன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாம் அரசூழியன் என்ற ஜாதிப்பற்றுதான். சந்தேகம் இருந்தால் இது குறித்து கேட்டுப்பாருங்கள்.
அடடே.. அப்படியா.. எனக்கு தெரியாதே.. என்பார்கள்.
மின்சாரவாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண்
அதாவது
TN EB CUSTOMER CARE
9498794987
காலம் பொன் போன்றது என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் பொன்னான நேரம் வெட்டியாக விரயமாவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்..

மேலும் அறிய இணைத்திடுங்கள் ( LINK BELOW)
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410

 Posts
Posts
 
0 Comments