பட்டியல் இன மக்களுக்கான அரசின் திட்டங்கள்


அனைவருக்கும் வணக்கம்

பட்டியலின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அரசால் அமைக்கப்பட்டு இருக்கும் தாட்கோ மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மக்களின் நலத்திட்டங்களின்படி செய்யும் தொழில்களின் விபரங்கள்

*(1)-- ஆட்டோமொபைல் ஓர்க் ஷாப்* *(2) பயணியர் ஆட்டோ/லோடு ஆட்டோ* *(3) சுற்றுலா வாகனம்* *(4) பேக்கரி* *(5) பியூட்டி பார்லர்* *(6) ஷாலோ பிரிக்ஸ் உற்பத்தி மையம்* *(7) ப்ரவுசிங் சென்டர்* *(8) மெழுகுவர்த்தி செய்தல்* *(9)கயிறு திரித்தல்* *(10) சென்ட்ரிங்* *(11) கான்கிரீட் மெஷின்* *(12) பால்பண்ணை* *(13)டிஜிட்டல் வீடியோ* *(14) எலக்ரிக்கல்ஸ்* *(15) பர்னிச்சர் கடை* *(16) மொபைல் ஷாப்* *(17) டெய்லரிங் ஷாப்* *(18) கோழிப்பண்ணை* *(19)ஸ்டேஷனரி /பேன்சி ஷாப்* *(20) டிராக்டர்* *(21) மரசிற்பம் செய்தல் (உட் கார்விங்)* *(22) வெல்டிங் ஓர்க் ஷாப்* *(23) சூப்பர் மார்க்கெட்* *(24) ஹார்டுவேர்ஸ்* *(25) கார்மென்ட்ஸ் (துணி வியாபாரம்* *மற்றும்* *நிலம் வாங்குதல் திட்டம்* *நிலம் மேம்பாட்டு திட்டம்* *துரித மின் இணைப்பு திட்டம்* *தொழில் முனைவோர் திட்டம் (சிறப்பு திட்டம்)* *தொழில் முனைவோர் திட்டம்* *மற்றும் பல திட்டங்கள் உள்ளன* *இணையதள முகவரி 👇🏻* http://tahdco.com/ 👉🏻http://application.tahdco.com/


மேலும் அறிய இணைத்திடுங்கள் ( LINK BELOW)

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl 

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -   https://www.facebook.com/profile.php?id=100084805683410