கால வரையரை சட்டம்






1. கால வரையரை சட்டம் (#Limitation_Act) பிரிவு 65ன்படி ஒருவர் தன்னுடைய சொத்தை 12 ஆண்டுகளுக்குள் மீட்டுக் கொள்ள வேண்டும் தவறினால் காலவறையரை சட்டம் பிரிவு 27ன் படி அவருக்கு சொத்துரிமை அற்று விடும் என்றும் 12 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் செய்பவர் அந்த சொத்தில் எதிரிடை அனுபவ பாத்தியம் கோரலாம் என்றும் உச்சநீதிமன்றம் #சிவில் அப்பீல் எண் 7764/2014 தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

2. வருவாய் நிலையாணை 31ல், பிரிவு 7ல், 12 ஆண்டுகள் ஊர் அறிய சொந்த இடம் போல் அனுபவம் செய்வதாக மொய்பிப்பவர்களுக்கு #பட்டா வழங்கலாம் என்று தெரிவிக்கிறது

3. அரசு #புறம்போக்கு (#Poromboke) நிலத்தில் 30 ஆண்டுகள் தொடர்ந்து அனுபவம் செய்தால் அவருக்கு உரிமை என்றுள்ளது

பிரகாஷ் பேனா புரட்சி RTI


மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl 

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -   https://www.facebook.com/profile.php?id=100084805683410