மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் - மாதிரி மனு
நீதிமன்றங்கள் காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அரசு அதிகாரிகளால் செய்யப்படுகின்ற மனித உரிமை மீறல் தொடர்பாக மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளிக்க புகார் மனு மாடல் இது இதுபோல பாதிக்கப்பட்டு இருப்போர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாண்புமிகு மாநில மனித உரிமை ஆணையம் ,சென்னை,
அவர்கள் முன்பாக
மனு எண் /2021
வழக்கு எண் /2021
.................................... , வயது...............,
த / பெ............................ ,
.......................................
..........................................
..........................................
செல் :............................. ---அனுப்புநர் /புகார்தாரர்
எதிர்
1............................. அவர்கள்
.................................. அலுவலகம்
------------------------------மாவட்டம்
2................................ அவர்கள்
.................................. அலுவலகம்
------------------------------மாவட்டம் ----எதிர்மனுதாரர்
பொருள் :
மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 இன் படி மனித உரிமைகள் மீறல் தொடர்பாக முறையீடு.
மதிப்பிற்குரிய ஐயா ,
1. மனு தாராகிய நான்........................... மாவட்டம்,...................... ........... வட்டம்,.............................. கிராமம், .............................................................. தெரு, .......................... கதவு எண் என்ற முகவரியில் குடியிருந்து வரும்............................................... என்பவரின் மகன்...........................................................ஆகிய வயது............................ ஆகிய நான் அகத்தூய்மையோடும்/ உளப்பூர்வமாகவும் /எவ்வித உள்நோக்கமும் இன்றியும் வழங்கும் (அபிடவிட்டு) சத்தியபிரமாணம் யாதெனில்.....
2) மேற்கண்ட முகவரியில் வசித்து வரும் பணிபுரிந்து வரும் அரசு பொது அலுவலர்கள் இம்மனுவின் மனுதாரர்கள் ஆவார். மேற்படி எதிர் மனுதாரர்கள் அனைவரும் இந்திய தண்டனைச் சட்டம் 1860 சட்டப்பிரிவு 21 இன் படி பொது ஊழியர் அரசு ஊழியர் ஆவார். இந்நிலையில் கடந்த........................... தேதியன்று........................................... காவல் நிலையத்திற்கு/....................................... மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் /............................................... அலுவலகத்தில் மனுச் செய்ய சென்றபோது................................................... என்ற பதவியில் உள்ள திரு.................................... என்பவர் ஒருமையில் பேசியும் செய்ய வேண்டிய வேலையை செய்யாமலும் செய்யக்கூடாததை அதிகார துஷ்பிரயோகம் ஆக செயல்பட்டு வருகிறார். இது பொது மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்ய தவறிய தாகவும்/ மனித உரிமை மீறல் குற்றத்தை பகிரங்கமாகவும் செய்துள்ளார் .
3) மேற்காணும் மனித உரிமை மீறல் காரணமாக மிகுந்த மன உளைச்சல் அடைந்து கடந்த............................... தேதியில் அரசு /தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக/ வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால் எதிர் மனுதாரர்கள் அவர்களின் இத்தகைய கடமை தவறிய செயல்பாட்டினாலும் அதிகார துஷ்பிரயோகத்தினாலும் மனுதாரர் ஆகிய எனக்கு மிகுந்த மன உளைச்சல் காலவிரயம் மற்றும் பணவிரயம் ஏற்பட்டுள்ளது.
4. ஆகையால் அருள்கூர்ந்து இம்மனுவையே மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 படி மனித உரிமை மீறலுக்கான புகார் மனுவாக ஏற்றுக் கொண்டு மாண்பமை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக பார்வையில் காணும் வழக்கு தொடர்பான சாட்சியங்களை விசாரிக்க வாய்ப்பு வழங்கி மனித உரிமை பாதுகாப்புக்கான நீதி நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்ய வேணுமாய் மனுதாரால் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.
5. ஆகவே மாண்புமிகு மாநில மனித உரிமை ஆணையம் சென்னை அவர்களிடத்தில் நான் வேண்டுவது என்னவென்றால்
அ) மேற்படி எதிர் மனுதாரர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டடியும்
ஆ) அவ்வாறு மேற்படி எதிர் மனுதாரர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பது நிரூபணம் செய்யப்பட்டால் மேற்படி எதிர் மனுதாரர்கள் மீது உரிய துறை மற்றும் சட்டரீதியான நடவடிக்கை மற்றும் தண்டனை வழங்கக் கோரியும்
இ) மனுதாரர் ஆகிய எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காலவிரயம் பணவிரயத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரக் கோரியும்
ஈ)இம் மேதகு சமூகம் அவர்கள் கருதும் தேவையான உத்தரவுகளையும் மற்றும் பிற உத்தரவுகளையும் பிறப்பித்து நீதி வழங்கும்படி தாழ்மையுடன் பணிந்து வேண்டுகிறேன்/ பிரார்த்திக்கிறேன்
மனுதார்.
தேதி:
இடம்:
உறுதிச் சான்று ஆவணம்
மேற்கண்ட முகர்வரியில் வசிக்கும் திரு........... அவர்களின் மகன் திரு,......... வயது.. ஆகிய நான் இம்மனுவில் கண்டுள்ள சங்கதிகள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டிய வரையில் உண்மை என்றும் எந்த ஒரு மூலப் பொருளையும் மறக்கவில்லை என்றும் உறுதியளிக்கிறேன்
இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் ........................... தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.
மனுதாரர்
தேதி:
இடம்:
இணைப்பு :
1------
2-----
பிரகாஷ்
பேனா புரட்சி RTI
மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410

0 Comments