தகவல் அறியும் உரிமை சட்டம்
2005 கீழ் விண்ணப்பம்.
ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல்
கடித எண் – _____ நாள் : 26.08.2022 மொத்த பக்கம் : 02
|
அனுப்புநர் : ________________ ________________, _____________________ |
பெறுநர்: பொது தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், |
பொருள்: தகவல்
அறியும் உரிமம சட்டம் 2005 − பிரிவு 6 (1) மற்றும் பிரிவு 6 (3) தகவல்
வேண்டி மனு & பிரிவு 7 (1) ன் படி காலக்கெடுவுக்குள் தகவல் வழங்க கோருதல்.
எனது பெயர் __________________ மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வரும் அணைக்கரைபட்டியில் வாக்குரிமையுள்ள,இந்திய குடிமகன் ஆவேன். ___________ மாவட்டம் ________________ வட்டம் _________________கிராம ஊராட்சியில் 02.10.2022- ல் நடைபெற்ற
கிராம சபை கூட்டம் தொடர்பான பின்வரும் தகவல் & ஆவணங்களை சான்றிட்ட நகல் வழங்க வேண்டுகிறேன்.
1. கிராம சபை
கூட்ட அறிவிப்பு நகல் தேவை
2. கிராம சபை
கூட்டத்திற்கு வெளியிடப்பட்ட துண்டுபிரசுரம் (பிட் நோட்டீஸ்), சுவரொட்டி (போஸ்டர்),
ஆகியவற்றின் நகல் தகவலாக தருக
3. கிராம ஊராட்சி
மன்ற உறுப்பினர்களுக்கு கிராமசபை கூட்ட அறிவிப்பு எந்த வகையில் வழங்கப்பட்டதோ அதன்
நகல் தகவலாக தருக
4. அரசின் பல்வேறு
துறையை சேர்ந்தவர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் அவர்களில்
யார் யாருக்கு என்ன வகையில் அழைப்பு விடுக்கப்பட்டது என்ற விபரங்கள் தகவலாக தேவை.
5. கிராம சபை
கூட்டம் நடைபெற உள்ள தகவல்களை உயர் அலுவலர்களுக்கு எந்த வகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது
என்ற விபரங்களும் அவற்றின் நகல்களும் தகவலாக தேவை.
6.
01-04-2022 முதல் 30-09-2022 வரை உள்ள வரவு செலவு அறிக்கை படிவம்- 30 நகல் கிராம சபை உறுப்பினர்களுக்கு (கலந்துகொண்டவர்களுக்கு
) வழங்கப்பட்டதா என்ற தகவல் தரவும்
7. 2022-23 ஆம்
ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் கீழுள்ளபடி தகவல் தரவும்
|
வஎண் |
திட்டத்தின்
பெயர் |
பனியின் பெயர் |
மதிப்பீடு
ரூ |
தற்போதைய
நிலை |
|
|
|
|
|
|
8. கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான
தணிக்கை அறிக்கையினை கிராமசபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டதா என்ற தகவல்
தரவும்
9. கிராமசபையின்
பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்ட கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டிற்கான தணிக்கை
அறிக்கையின் நகல் தகவலாக தருக .
10. கிராம சபையில்
மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பதிவேடுகளின் பெயர் பட்டியல் தகவல் தருக.
11. கிராமசபை
கூட்டத்தில் எழுதப்பட்ட தீர்மானத்தின் தகவலாக தருக
12. கிராம சபையில்
மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் நகல்கள் தகவலாக தருக 13. கிராமசபை நடத்தி
முடிக்க ஆன செலவுகளின் பட்டியல் தகவலாக தருக.
14. நான் கோரியுள்ள தகவல்கள், நாடாளுமன்றம் அல்லது தமிழ்நாடு சட்டமன்றம் கோரினால்
மறுக்கப்படும் தகவல்களா?
A. சென்னை உயர்நீதிமன்ற தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு அரசாணை எண் 99 நாள் 21/09/2015 personnel and Administrative Reforms (A) Department dated 21/09/2015- ன் படி மூன்று தினங்களில் ஒப்புகை ரசீதும், முப்பது தினங்களில் நடவடிக்கை எடுத்து தகவலையும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
B. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1) - ன் கீழ், நான் கீழே கேட்டுள்ள
தகவல்களை எனக்கு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
C. த.அ.உ சட்டம், 2005-ன் கட்டண விதி 3-ன் கீழ் ரூபாய் 10/-மதிப்புள்ள நீதிமன்ற
கட்டண வில்லையை ஒட்டியுள்ளேன்.
D. த.அ.உ சட்டம், 2005 பிரிவு 7(8)(iii)- ன் படி மேல்முறையீட்டு அலுவலரின் முகவரி
& மின்னஞ்சல் தரவும்.
E. மேற்படி நான் கோரும் ஆவண நகல்களை பெறுவதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
அவை என்ன பெயரில் செலுத்த வேண்டும்? என்பதை தெரிவிக்கவும்.
F. மேற்கூறிய இனங்களுக்குரிய தகவல்கள் அல்லது ஆவணங்களில் எவையேனும் சட்டப்பிரிவு
8(1)(b)- ன் கீழ் தடை செய்யப்பட்டு இருப்பின் அதற்க்கான ஆதாரங்களுடன் முழு விபரம் தருக.
G. பொது தகவல் அலுவலர் அவர்கள், மனுதாரர் கோரிய தகவல்தானா என்பதை உறுதி செய்தபின்
அதனை மனுதாரருக்கு அனுப்பவேண்டும். தவறுதலான தகவலை அனுப்பினால் பொது தகவல் அலுவலர்
மீது நடவடிக்கை எடுக்கலாம். (மத்திய தகவல் ஆணையம்
CIC/MP/CI/2014/000138 நாள் 08.04.2015 ) என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு
வருகிறேன்.
H. தங்கள் கொடுக்கும் பதில் அனைத்திலும் அரசு முதன்மை செயலாளர் அவர்களிடம் இருந்து
அனுப்பப்பட்ட சுற்றறிக்கை letter No: 41633/AR.3/2015-1, Dated 23.11.2015-ன் படி பொது
தகவல் அலுவலர் அலுவலக முத்திரை மற்றும் கையொப்பமிட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நாள் :
இடம் : __________________ மனுதாரர்
__________________________END____________
டெலிக்ராம் - https://t.me/+SXMfwEhx2FdmODRl
வாட்ஸாப்ப் - https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK
பேஸ்புக் - https://www.facebook.com/profile.php?id=100084805683410

0 Comments