வங்கி கடன் கோரி மாதிரி விண்ணப்பம்  

வங்கி கடன் கோருபவர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை மேளாலருக்கு இது போல விண்ணப்பிக்க விண்ணப்பம் மாடல் தேவை படுவோர் பயன் படுத்தி கொள்ளுங்கள்

___________________________________________________________________________


___________________________________________________________________________

பதிவு தபால் ஒப்புதல் அட்டையுடன்

மனுதாரர்:

.......................................

................................தெரு,

.............................போஸ்ட்

............................ தாலுகா

...........................மாவட்டம்.

பெறுநர்:

உயர்திரு மேலாளர் அவர்கள்

இந்தியன் வங்கி கிளை,

..................................

...........................மாவட்டம்.

மதிப்பு மிகுந்த அய்யா,

பொருள்:

மதிப்பு மிகுந்த தங்கள் வங்கியில் வங்கி கடன் தொகை கோருதல் சம்பந்தமாக விண்ணப்பம்.

பார்வை:

 இந்தியன் வங்கி,............................... கிளை,............................... மாவட்டம், வங்கி சேமிப்பு கணக்கு எண்......................................

1) மனுதாராகிய நான் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன்.......................................... மாவட்டம் ..........................கிளை, இந்தியன் வங்கியில் பார்வையில் காணும் வங்கி சேமிப்பு கணக்கை கடந்த................................ தேதி முதல் தொடங்கி எனது சேமிப்பு கணக்கில் வரவு - செலவு செய்து வருகிறேன். நான் ............................. என்ற கல்வி பயின்ற கல்வியாளனும்............................................. சுய தொழிலாக கொண்டவனும் ஆவேன். சராசரியாக எனது மாதம் வருமானம் ரூ....................................... ஆகும்.

2) மேலும் நான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இந்த 51(அ)பிரிவில் வகுத்துரைக்கப்பட்ட விதிகளின்படி இந்திய அரசுத்துறைக்கும் நமது தேச பொதுமக்களுக்கு உதவும் முகமாக எனது வேலை நேரம் போக பகுதி நேரங்களில் சமூக தொண்டாற்றியும் வருகிறேன்.

3) எனது சுய தொழிலை தற்பொழுது நான் விரிவு படுத்தி அதிக வருமானம் ஈட்ட எண்ணியுள்ளேன். அதற்கு எனக்கு மூலதனமாக ரூ.50,000/(ரூபாய் ஐம்பதினாயிரம் மட்டும்) எனக்கு கடனாக  தேவை படுகிறது.

4) ஆகையால் எனக்கு வங்கிக் கடனாக ரூ.50,000/ (ரூபாய் ஐம்பதினாயிரம் மட்டும்) வழங்கி எனது தொழில் வளர்ச்சிக்கு உதவ வேணுமாய் மிகவும் அன்புடன் வேண்டுகிறேன். தங்கள் வங்கி நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்பதையும், வங்கி கடனை உரிய தவணை காலங்களில் தவறாமல் செலுத்துவேன் என்பதையும் இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.

மனுதார்

தேதி:

இடம்:

இணைப்பு:

வங்கி கணக்கு புத்தக நகல்.


விதைத்துக் கொண்டே இருப்போம் முளைத்தால் மரம் , இல்லையேல் மண்ணிற்கு உரம்.

பிரகாஷ் - சமூக ஆர்வலர்


மேலும் அறிய இணைந்திடுங்கள் ( LINK BELOW)

டெலிக்ராம்       -     https://t.me/+SXMfwEhx2FdmODRl 

வாட்ஸாப்ப்     -    https://chat.whatsapp.com/EmlEonczMxcKX3D8WXu5CK 

பேஸ்புக்            -   https://www.facebook.com/profile.php?id=100084805683410

Adverdisement:-